Friday, 4 November 2016

என் முதல் கவிதை - ஹைக்கூ








என் முதல் கவிதை



கரும்பலைகையின்
காதலன் நான்..
அடிக்கடி முத்தமிடுவதால் !


" CHALK PIECE   ( சுண்ணக்கட்டி ) "

                                                                         - பரத் முருகன்

1 comment: