Tuesday, 8 November 2016

முத்தம்



முத்தம்



ஒவ்வொரு முறையும்
என் பேனா
காகிதத்தை
முத்தம் இடும் போது
தோன்றுவது
கவிதைகள்  அல்ல..
நினைவில்
உன் 

" முதல் முத்தம் "
            
                         
                                                             - பரத் முருகன்     


  

No comments:

Post a Comment