கலர் கவிதைகள்
Wednesday, 14 December 2016
என் முதல் காதல் - கடிதம் ( அ .. ஆ .. இ .. வரை )
என் முதல் காதல் - கடிதம்
( அ .. ஆ .. இ .. வரை )
' அ ' ன்புள்ள
எனத் தொடங்கிய
என் காதல் கடிதம் ..
' ஆ ' னால்
என்ற ஒரு
பதட்டத்துடன் ..
' இ ' ல்லை
எனும் முடிவையே
பெற்றது ..
-
பரத் முருகன்
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment